10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

Published By: Priyatharshan

08 Oct, 2017 | 02:13 PM
image

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

படகொன்றில் காரைக்காலில் இருந்து மீன்பிடிப்பதற்காகச் சென்ற கருணாகரன், பிரதீபன், சுப்ரமணி உள்ளிட்ட பத்து இந்திய மீனவர்களே இவ்வாறு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் பணித்த படகையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

நெடுந்தீவுக்கு தென் கிழக்கேயுள்ள இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் போது கைதுசெய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவனின்  வீட்டில்  ஆஜர்படுத்திய போது அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் 10 இந்திய மீனவர்களையும்  எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16