தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

Published By: Robert

08 Oct, 2017 | 08:45 AM
image

அநு­ரா­த­புரம் சிறையில் உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு நீதி கிடைக்­க­வேண்­டியும், அர­ சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்­தியும் நாளை யாழ்ப்­பாணம் பஸ் நிலை­யத்­திற்கு முன்னால் மாபெரும் கவ­ன­யீப்புப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது.

தமிழ் அர­சியல் கைதி­களை விடு ­தலை செய்யும் தேசிய அமைப்பின் ஏற்­பாட்டில் நேற்று யாழி­லுள்ள  அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது  இம்­மு­டிவு எட்­டப்­பட்­டுள்­ளது. 

பொது அமைப்­புகள் மற்றும் சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­க­ளுக்­கு­மி­டையில் நடை­பெற்ற சந்­திப்பின் பொது இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அர­சியல் கைதி­களின் விடு­த­லையை வலி­யு­றுத்தும் அமைப்பின் அமைப்­பாளர்  வண பிதா சக்­திவேல் ஊட­கங்­க­ளுக்கு  தெரி­வித்தார்.

நாளை  திங்­கட்­கி­ழமை காலை 9- மணி­முதல் 12 மணி­வரை யாழ் மத்­திய பேருந்து நிலை­யத்­திற்கு முன்னால் இந்த கவ­ன­யீர்ப்பு போராட்டம் இடம்­பெ­ற­வுள்­ள­தா­கவும் சிவில் அமைப்­புக்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது­மக்கள் ் என அனைவரையும் கலந்து கொண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துமாறும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55