இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,  திருப்பதி ஏழுமலையானை நாளை காலை சாமி தரிசனம் செய்யவுள்ளார்.

ஜனாதிபதியிற்கு திருமலை - திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளிக்க தயார் நிலையில் உள்ளனர்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது இந்திய சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இன்று திருப்பதியை சென்றடைந்தார்.