கடந்த இருதசாப்தங்களுக்கு முன்னரை் அமெரிக்கா சூடான் மீது  விதித்திருந்த பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை தளர்த்தியுள்ளது.

இந்த நிலையில் குறித்த தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளமையினால் சூடானில் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுமென ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் அமெரிக்கா சூடானை இன்னமும் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள நாடாகவே அறிவித்துள்ளது மேலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பினால் பயண தடை  விதிக்கப்பட்ட  நாடுகளின் பட்டியலில் சூடானும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.