பௌத்த தேரர் நஞ்சருந்தி தற்கொலை

Published By: Priyatharshan

07 Oct, 2017 | 10:08 AM
image

உளவியல் நோய்க்­குள்­ளா­கி­யி­ருந்த 59 வய­து­ பௌத்த தேரர் ஒருவர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­தாக புத்­தளம் மற்றும் கல்­பிட்டி பிரி­வுக்­குட்­பட்ட திடீர் மரண விசா­ரணை அதி­காரி பீ. எம். ஹிசாம் தெரி­வித்தார்.  

கரு­வ­ல­கஸ்­வெவ விகா­ரையைச் சேர்ந்த விஹி­னவே அங்­கி­ராஜ  (வயது 59)  எனும் தேரரே இவ்­வாறு தற்­கொலை செய்து கொண்­ட­வ­ராவார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு படுக்­கைக்குச் சென்­றுள்ள இவர் சற்று நேரத்தில் எழுந்து அங்கு உறங்கிக் கொண்­டி­ருந்த மற்­றொரு இளை­ஞ­னிடம் தான் நஞ்­ச­ருந்­தி­விட்­ட­தாகத் தெரி­வித்­துள்­ள­தா­கவும், அதன் பின்னர் அங்­கி­ருந்­த­வர்கள் அவரை  புத்­தளம் வைத்­தி­ய­சாலைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்­சை பலனின்றி அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் மேற்­கொள்­ளப்பட்ட மரண விசா­ர­ணையின் போது தெரி­ய­வந்­த­தாக இம்­ம­ரணம் தொடர்பில் விசா­ரணை மேற்­கொள்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட திடீர் மரண விசா­ரணை அதி­காரி ஹிசாம் தெரி­வித்தார். 

புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் இடம்­பெற்ற பிரேத பரி­சோ­தனை மற்றும் மரண விசா­ர­ணை­களின் பின்னர் நஞ்­ச­ருந்தி தற்­கொலை செய்து கொண்­டதால் ஏற்­பட்ட மரணம் எனத் தீர்ப்பை வழங்கி சட­லத்தை உற­வி­னர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­த­தா­கவும் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ. எம். ஹிசாம் மேலும் தெரிவித்தார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21