அமைதிக்கான நோபல் பரிசு ICANற்கு

Published By: Sindu

06 Oct, 2017 | 05:36 PM
image

இவ் வருடத்தின்  அமைதிக்கான நோபல் பரிசு சர்வதேச அளவில் அணு ஆயுதங்களுக்கு எதிராக போராடி வந்த International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக இன்று ஒஸ்லோவில் அறிவிக்கப்பட்டது.  

அமெரிக்கா மற்றும் வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையில்  நிலவி வரும் அசாதாரண சூழலை தடுக்கவும், அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கவும் போராடியதற்காக இந்த நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணு ஆயுதங்களை தடை செய்வதற்கான தொடர் முயற்சியிலும், அணு ஆயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் ICAN அமைப்பு  தொடர் பிரச்சாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

சுமார் 100ற்கும்  மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24
news-image

திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை: தூத்துக்குடியில்...

2024-03-16 12:37:34