வட மாகாண சபை உறுப்பினர் ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜிநாமா கடிதத்தை கையளித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் தனது இராஜிநாமா கடிதத்தை வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் கையளித்துள்ளார்.

வடமாகாண சபை உறுப்பினரான ரிப்ஹான் பதியுதீன் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.