இலங்கைக்கு கடத்தவிருந்த 40 இலட்சம் ரூபா மதிப்புள்ள  கடலட்டைகள் மீட்பு

Published By: Priyatharshan

05 Oct, 2017 | 09:14 PM
image

(ஆ.பிரபுராவ் ) 

மண்டபம்  வடக்கு கடற்கரைப்பகுதில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தவிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து கடலோர பொலிஸார் சோதனையில் ஈடுபட்டபோது அங்கு இலங்கைக்கு கடத்த இருந்த 540 கிலோ நிறையுடைய கடல் அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கடல் அட்டைகள் மற்றும்  அதனை பதப்படுத்த பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தையும்  பறிமுதல் செய்த இந்திய கடலோரப் பொலிஸார் கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மீட்கப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார்  45 இலட்சம் ரூபா  என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மீட்கப்பட்ட கடல் அட்டைகளை மண்டபம் வனத்துறை அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17