"62 இலட்சம் பேர் தயார் ” எனக்கோரி ஆர்ப்பாட்டம் கண்டியில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நல்லாட்சி அரசை உருவாக்கப்பாடுபட்ட அனைத்து அமைப்புக்களும் ஒன்றிணைந்து “ 62 இலட்சம்பேர் தயார் ” என்ற கோஷத்தின் கீழ் கண்டியில் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளன.

குறித்த ஆர்ப்பாட்டமானது கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவில் நேற்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.