பாடசாலையில் ரக்பி பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பயிற்சியின் போது திடீரென கீழே விழுந்த மாணவன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் 18 வயதுடைய கண்டி திரித்துவக் கல்லூரி மாணவனாவார்.

ரக்பி, மாணவன், கண்டி திரித்துவக் கல்லூரி