ஆஸ்திரியாவில் பொது இடங்களில் முழுமையாக முகத்தை மூடி ஆடை அணிவதற்கு தடை விதிக்கும் சட்டமூலமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Image result for முகத்தை முழுமையாக virakesari

மேற்படி சட்டமானது ஆஸ்திரிய விழுமியங்களை பாதுகாக்கும் வகையில்  முகங்கள் கேச ஓரத்திலிருந்து நாடி வரை கண்ணுக்குப் புலனாகுமாறு இருப்பதை  வலியுறுத்துவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவிக்கிறது.

இந்த மாத இறுதியில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலையொட்டியே  மேற்படி சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.