அசின் தான் என் உலகம் : ராகுல்

Published By: Robert

28 Jan, 2016 | 04:46 PM
image

Aww...Rahul Sharma calls Asin his 'world'—See pic!

நடிகை அசினுக்கும், தொழில் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த 19-ந் திகதி டெல்லியில் திருமணம் நடைபெற்றது. 

கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி நடந்த இந்த திருமண விழாவில், திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, மும்பையில் வரவேற்பு நடந்தது. இந்த நிலையில், ‘அசின் தான் என் உலகம்’ என்று அவரது கணவர் ராகுல் சர்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், திருமணத்தின் போது எடுத்த ஒரு புகைப்படத்தையும் அதில் வெளியிட்டுள்ள அவர், அத்துடன் ‘என் உலகத்தை கரங்களால் பிடித்திருக்கிறேன்’ என்றும் புன்னகை தவழ அதில் பதிவு செய்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35