கமல், ஷங்கர் இணையும் இந்தியன் 2!

Published By: Devika

01 Oct, 2017 | 09:06 AM
image

ஏறக்குறைய இருபது வருடங்களுக்குப் பின் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் இணையவுள்ளனர், இந்தியன் 2ம் பாகத்துக்காக!

கமல், ஷங்கர் இணைவில் 1996ஆம் ஆண்டு வெளியானது இந்தியன்! வழக்கம்போலவே பெருவெற்றி பெற்றது இந்தப் படம். அதன் பின் ஷங்கர் விக்ரம், ரஜினி என்று பிஸியாகிவிட்டார். கமலும் சொந்தமாகவே படங்கள் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்.

இந்நிலையில், மீண்டும் இவ்விரு ஜாம்பவான்களும் இணையவுள்ளனர். அதுவும், அவர்கள் இணைந்து பணியாற்றிய முதல் படத்தின் இரண்டாம் பாகத்துக்காக!

இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் படம் உருவாக இருக்கிறது. படப்பிடிப்புகள் அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் தெரியவருகிறது.

இது குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35