சட்டவிரோத மரக் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

Published By: Priyatharshan

30 Sep, 2017 | 10:01 PM
image

வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்திய இருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

ஈச்சங்குளம், கரப்பங்குளம் குளகாட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரம் கடத்துவதாக பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் ஆரியரத்னவின் வழிகாட்டலில் இன்ஸ்பெக்டர் நிமால்சிறியின் தலைமையில் பொலிஸ் கொஸ்தபல்களான மதுர , குமார , தசநாயக்க , பாரதிராஜா  , குமார ஆகியோர்களினால் இன்று மதியம் ஒரு மணியளவில் இந் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளுது.

கடத்தலில் ஈடுபட்ட கருவேப்பங்குளம், தரணிக்குளம் ஆகிய பகுதியை சேர்ந்த 27வயதுடைய இருவரையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மரம் வெட்டும் இயந்திரம் ,  சிறிய ரக உழவு இயந்திரம் , மதுர மரக்குற்றிகள் 30 என்பற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மரக்கடத்தில் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் இருவரையும் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19