கொழும்பு - கண்டி பிராதன வீதியில் கிரிபத்கொட பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சேதமடைந்த நீர் குழாயினை சீர்திருத்தும் பணிகள் நீர் வழங்கல் அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டு வருவதனாலேயே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.