ஜி-20 மாநாட்டில் கலந்­து­கொள்­வ­தற்­காக துருக்கி நாட்­டுக்கு வந்­துள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவும் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டினும் திடீ­ரென சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளார்கள்.

obama

கடந்த மாதம் சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ரஷ்யா தாக்­குதல் நடத்த தொடங்­கி­யது முதல் அமெ­ரிக்­க­ாவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவில் விரிசல் ஏற்பட தொட ங்கியது. உலகின் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையில் மீண்டும் பனிப்போர் அச்சம் நிலவிவந்தது.

இந்நிலையில் நேற்று நடந்த ஜி-20 நாடுகளின் மாநாட்டின் போது ஒபாமாவும் புட்டினும் திடீரென சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேச்சு நடத்தி யுள்ளனர். இதில் சிரியா பிரச் சினை பற்றி அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.