பஷில் தலை­மையிலான குழு 30 ஆம் திகதி யாழ்.செல்கிறது.!

Published By: Robert

27 Sep, 2017 | 08:37 AM
image

ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியை விரி­வாக்­கு­வ­தனை அடிப்­ப­டை­யாகக்­கொண்டு அக்­கட்சி எதிர்­வரும் 30 அம் திக­தி­யி­லி­ருந்து ஒக்­டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை யாழ். மாவட்­டத்தில் பரந்­து­பட்ட அர­சியல் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளது. 

Image result for பஷில் ராஜ­பக்ஷ virakesari

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள அக்­கூட்­டங்­களில்  ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் தலைவர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் உட்­பட அக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் பலரும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அதற்­கான ஏற்­பா­டுகள் தற்­போது யாழ்ப்­பா­ணத்தில் மும்­மு­ர­மாக நடை­பெற்­று­வ­ரு­வ­தா­கவும் அக்­கட்சி தெரி­வித்துள்­ளது.

மேலும் எதிர்­வரும் தேர்­தல்­களில் யாழ். மாவட்­டத்­திலும் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி போட்­டி­யி­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டும் பல்­வேறு வேலைத்­திட்­டங்கள் ஏற்­க­னவே ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இதே­வேளை எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் யாழ். மாவட்­டத்தில் களமிறக்கவுள்ள வேட்பாளர் தெரிவின் பெரும்பகுதி தற்போதைக்கு நிறைவடைந்துள்ளதாக  அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47