சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று இன்று நள்ளிரவு முதல் 110 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக எரிவாயு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.