ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்ஸில் நடப்பது சந்தேகம்

19 Nov, 2015 | 10:59 AM
image

பிரான்ஸில் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 129 பேர் பலி­யா­னார்கள். 352 பேர் காய­ம­டைந்­தனர். இந்த சம்­பவம் கார­ண­மாக அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடை­பெறும் ஐரோப்­பிய கால்­பந்து போட்டி பிரான்ஸில் நடை­பெ­றுமா என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

Euro 2016

பாரிஸ் நகரின் முக்­கி­ய­மான கால்­பந்து மைதா­னத்­திற்கு வெளி­யேயும் தீவி­ர­வா­திகள் தாக்­கு தல் நடத்­தினர். இத னால் ஐரோப்­பிய கால் ­பந்து போட்டி பிரான்­ஸி­லி­ருந்து வேறு இடத்துக்கு மாற்­றப்­படும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

ஆனால் போட்டி அமைப்­பா­ளர்கள் திட்­ட­மிட்­ட­படி ஐரோப்­பிய கால்­பந்து பிரான்ஸில் நடை­பெறும் என்று அறி­வித்­துள்­ளனர். போட்டி அமைப்­புக்­குழு தலைமை நிர்­வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறும்­போது, பலத்த பாது­காப்­புடன் ஐரோப்பிய கால்­பந்து போட்டி நடை­பெறும். போட்டியை இரத்து செய்தால் தீவிரவாதிக ளுக்கு கிடைத்த வெற்றியாகிவிடும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58