ஹோல்­புறூக் வித்­தி­யா­ல­யத்தின் பழைய மாண­வர்­க­ளுக்­கான  பொதுக்­கூட்டம்  எதிர்வரும் ஒக்­டோபர் மாதம் 01 ஆம் திகதி காலை 9 மணிக்கு பாட­சா­லையின் பிர­தான மண்­ட­பத்தில்  நடை­பெ­ற­வி­ருக்­கின்­றது. 

 இக்­கூட்­டத்தில் பழைய மாண­வர்கள் அனை­வ­ரையும் கலந்­து­கொள்­ளு­மாறு ஹோல்­புறூக் பழை­ய­ மா­ணவர் சங்க  செயலாளர் க. தனபாலசிங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளார்.