காலி முகத்திடல் வளாகத்திற்கு நாளை முதல் இலவச வைபை இணைய வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. 

இதன்படி நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இலவச வைபை நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.