பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளின் திறமையை அளவிடுவதற்கான விசேட நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த விசேட நிகழ்ச்சித் திட்டம், எதிர்வரும் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.