கடந்த 1995 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மாணவர்களினது அஞ்சலி நிகழ்வுகளும் 22 ஆவது நினைவு தினமும் நாகர் கோவில் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.