களனி பிரதேசத்தின் டயர் தொழிற்சாலையொன்றில் இன்று பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீயை கட்டுபாட்டுக்கு கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவின் இரு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.