தமிழக மீனவர்கள் நால்வருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Published By: Devika

21 Sep, 2017 | 01:03 PM
image

பருத்தித்துறை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்தின் பேரில் கைதான தமிழக மீனவர்கள் நான்கு பேரையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பருத்தித்துறை கடற்பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14ந்தேதி மீன்பிடித்துக்கொண்டிருந்த மேற்படி நான்கு மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்தின் பேரில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அன்று முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர்கள், ஐந்தாவது முறையாக பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்ற பிரதி நீதவான் சிவகுமார் மீனவர்கள் நால்வரையும் எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்துவைக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் மீனவர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55