ஐ.ஓ.எஸ் 11 அப்டேட் செய்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

Published By: Raam

20 Sep, 2017 | 01:09 AM
image

அப்பிள் நிறுவனம் அண்மையில் தனது கையடக்கத்தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு புதிய இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது.

பல புதிய அம்சங்களுடன் அறிமுகமாகிய இப் பதிப்பு தொடர்பில் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும் ஐ.ஓ.எஸ் 11 எனப்படும் இப் புதிய பதிப்பினால் எதிர்நோக்கப்படும் பிரச்சினை தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஐ.ஓ.எஸ் 11 ஆனது 64 Bit இயங்குதளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே 64 Bit செயலிகள் மட்டுமே இதில் நிறுவி பயன்படுத்த முடியும்.ஆனால் முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட 32 Bit செயலிகள் பயன்படுத்த முடியாது.

இதன் காரணமாக ஐ.ஓ.எஸ் 11 இயங்குதள பதிப்பினை பதிவிறக்கம் செய்தவர்கள் பல செயலிகளை பயன்படுத்த முடியாது தவித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26