முச்சக்கரவண்டி விபத்தில் நால்வர் படுகாயம்

Published By: Digital Desk 7

19 Sep, 2017 | 10:14 AM
image

ஹட்டன், கொழும்பு பிரதான வீதியின் வட்டவலை பகுதியில் நேற்று இரவு 7.30 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் நால்வர் காயமடைந்து  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொழும்பிலிருந்து  வட்டவலை அகரவத்தையை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியே வீதியை விட்டு வலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட  நால்வர் வட்டவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதிக வேகமே விபத்துக்கான காரணம் என்றும் மேலதிக விசாரணைகள்  தொடர்வதாகவும் வட்டவலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22