மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் “ஊக்கமுள்ள பிரஜைகள்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு, நுவரெலியா நகரில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க, முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கை ஆசிரியர் சேவை சங்க நுவரெலியா மாவட்ட செயலாளரும் முன்னணியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளருமான மஞ்சுள சுரவீர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.