பொரலந்தை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த கான்ஸ்டபில்  பொலிஸ் சேவை நிமித்தம் வழங்கப்படும் சேவை துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் வெளிவராத நிலையில் பொரளந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.