கினிகத்தேனையில் ஆபாச காட்சி இறுவெட்டுகள் ஒருத்தொகையுடன் மூவர் கைது

Published By: Raam

15 Sep, 2017 | 11:47 PM
image

பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கு விற்பனை செய்துவந்த ஆபாச இறுவெட்டுகள் ஒருத்தொகையுடன் மூவரை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேன நகரில் இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே 270 ஆபாச காட்சி இறுவெட்டுகள் கைப்பற்றப்பட்டது. 

ஹட்டன் பொலிஸ் டிவிசனுக்குட்பட்ட ஹட்டன் இரகசிய பொலிஸாரினால் மேற்படி சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச காட்சி இறுவெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு வர்த்தக நிலையங்களிலிருந்து மேற்படி இறுவெட்டுகள் மீட்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58