அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும்" ஜஃப்னா இன்டர்நெஷனல் சினமா ஃபெஸ்டிவல்" (Jaffna international cinema festival) நிறுவனமும் இணைந்து “ரெட் டோக் ட்ரூ ப்ழூ” ( Red Dog True Blue )  நிகழ்ச்சி யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வானது எதிர்வரும் 18 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

அனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்வு வயது வந்தவர்களுக்கே சாலப்பொருந்தும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.