நல்லூர் மஹோற்சவத்தில் கிடைத்த வருமானம் எவ்வளவு தெரியுமா?

Published By: Robert

15 Sep, 2017 | 10:03 AM
image

வர­லாற்று சிறப்­பு­மிக்க நல்லூர் கந்­த­சு­வாமி ஆல­யத்தில் அண்­மையில் நடை­பெற்ற வரு­டாந்த மஹோ­ச­வத்தின் போது யாழ். மாந­கர சபைக்கு 1கோடியே 37 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 163 ரூபாய் வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ள­தாக யாழ். மாந­கர ஆணை­யாளர் பொ.வாகீசன் தெரி­வித்­தார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்  இவ்­வாண்டு (2017) நல்லூர் மஹோற்­சவ காலத்தில் கடைகள், விளம்­ப­ரப்­ப­தா­கைகள், சித்­த­ம­ருந்து வகைகள், சஞ்­சிகை விற்­பனை, சேதன உர விற்­பனை மற்றும் நன்­கொடை ஆகி­ய­வற்றின் மூலம் யாழ். மாந­கர சபைக்கு 2 கோடியே 5 இலட்­சத்து 80 ஆயி­ரத்து 880 ரூபா 94 சதம் மொத்த வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ளது. இவ்வரு­மா­னத்தில் வழங்கும் பொருட்கள் பயன்­பாட்­டுக்­கான செல­வுக்­கான கொடுப்­ப­னவு, மேல­திக நேரக் கொடுப்ப­­ன­வு உட்­பட மொத்­த­மாக 68 இலட்­சத்து 37 ஆயி­ரத்து 717 ரூபா செலவு செய்­யப்­பட்­டுள்­ளது . செல­விலும் கூடிய இலா­பாக 1 கோடி 37 இலட்­சத்து 43 ஆயி­ரத்து 163 ரூபா கிடைத்­துள்­ளது.

சென்ற வரு­டத்துடன் போது ஒப்­பிடும் போது இவ் வருடம் 12 இலட்­சத்து 90 ஆயி­ரத்து 205 ரூபா 41 சதம் வரு­மான அதி­கா­ரித்து காணப்­ப­டு­கி­றது. இதனை சென்ற வருடத்துடன் ஒப்­பிடும்போது 6.7 சத­வித வரு­மா­ன அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. செல­வா­னது 7 இலட்­சத்து 19 ஆயி­ரத்து 599 ரூபா 15 சதத்தால் குறை­வ­டைந்­து­ள்­ளது. கடந்த வரு­டத்­துடன் ஒப்­பிடும் போது 9.5 வீதத்தால் செலவு குறை­வ­டைத்­துள்­ளது. மஹோற்­சவ காலத்தில் கிடைக்கப்பெற்ற இலாபம் நகர அபிவிருத்திக்கும் மற்றும் இதர பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04