முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் முன்னாள் பணிப்­பாளர் நாயகம் அனுஷ பெல்­பிட்ட ஆகியோர், கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனுவிற்கமைய குறித்த இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு­வ­ருக்கும் 3 வருட கடூழிய சிறைத்தண்­ட­னை­ய­ளித்த கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி கிஹான் குல­துங்க முன்­னி­லை­யி­ல் இன்று காலை இந்த மனு பரி­சீ­லனை செய்­யப்­ப­ட­;டது.

இதன்போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.