இரத்­தி­ன­புரி, களுத்­துறை மாவட்­டங்­களின் எல்லைப் பகு­தி­களில் தொடர்ந்து அடைமழை பெய்து வரு­வ­தனால் குகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்க வேண்­டி­யேற்­பட்­ட­தாக குக்­கு­லே­கங்க நீர் மின் திட்­டத்தின் பொறி­யியல் திட்­ட­மிடல் பிரிவு தெரி­வித்­தது.

Image result for குகுலே கங்கை virakesari

இத்­ திட்­டத்தின் இரு வான் கத­வுகள் கடந்த இரு வாரங்­களில் இரு முறை திறக் ­கப்­பட்டு மீண்டும் மூடப்­பட்­டன. 

இதன் காரணமாக அந்த நீர் தேக்கத்தின் தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி அறிவுறுத்தியுள்ளார்.