எதிர்வரும் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

பாராளுமன்றில் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 9ஆம் திகதி இறுதி வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.