இலங்கை வரு­கிறார் ஐ.நா.விசேட நிபுணர்

Published By: Robert

13 Sep, 2017 | 09:19 AM
image

உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் இலங்­கைக்கு விஜயம் செய்து பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை மதிப்­பீடு செய்­ய­வுள்ளார். நேற்று ஜெனி­வாவில் நடை­பெற்ற ஐ.நா.மனித உரிமைப் பேர­வையின் 36 ஆவது கூட்டத் தொடர் அமர்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஐ.நா. விசேட நிபுணர் பப்லோ டி கிரிப் ஒக்­டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­தாக அறி­வித்தார். 

இலங்கை அர­சாங்­கத்தின் அழைப்பின் பேரிலே ஐ.நா.விசேட நிபுணர் இலங்­கைக்கு வருகை தர­வுள்ளார். அவரின் இலங்கை தொடர்­பான மதீப்­பீட்டு அறிக்கை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனி­வாவில் நடை­பெ­ற­வுள்ள மனித உரிமைப் பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50