சுற்றுலா ஊக்குவிப்புத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ, அமைச்சுப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அவரது அமைச்சுப் பொறுப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.