புதிய தகவலை வெளியிட்டார் பொன்சேகா

Published By: Priyatharshan

12 Sep, 2017 | 10:25 AM
image

பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்று பிராந்­திய அபி­வி­ருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். 

அத்துடன் முன்னாள் ஜனா­தி­பதி செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­த­மையில் எந்­த­வொரு தவறும் கிடை­யாது.  இவர்­க­ளுக்கு நஷ்டஈடு செலுத்­து­வ­தற்கு தனி­யாக நிதியம் ஆரம்­பிக்க வேண்­டி­ய­தில்லை. தமது  பணத்தை கொண்டே நஷ்­ட­ஈட்டை செலுத்த முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

அத்­துடன் பணத்­திற்கு ஆசைப்­பட்டு செயற்­படும் இரா­ணு­வத்­தி­னரே எனக்கு எதி­ராக போரா­டு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் கும்­ப­லாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

பெளத்த பக்­தர்கள் அணியும் சில் துணி விவ­காரம் தொடர்­பாக வின­விய போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

முன்னாள் ஜனா­தி­ப­தியின்  செய­லாளர் லலித் வீர­துங்க மற்றும் அனுஷ பெல்­பிட்­டவை கைது செய்­ததில் எந்த தவறும் கிடை­யாது. ஆட்­சி­யாளர் பாலியல் துஷ்­பிர­யோகம் செய்ய சொன்­னாலும் செய்­வதா? அதற்கு இட­ம­ளிக்கக் கூடாது. மேலும் நினைத்த மாதிரி செல­வி­டு­வ­தற்கு இது ஒன்றும் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் தந்­தையின்  உடை­மை­யில்லை.

மேலும் இரா­ணு­வத்தில் இணை­ப­வர்கள் அனை­வரும் தேச­ப்பற்­றுள்­ள­வர்கள் இல்லை. பணத்­திற்­காக செயற்­படப் கூடி­ய­வர்­களும் உள்­ளனர். ஆகவே மஹிந்த ராஜபக் ஷவின் கும்பலே எனக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றது  என்றார்.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51