ஸ்மார்ட் போன் விற்பனை தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தில் இருந்த அப்பிள் நிறுவனத்தை பின் தள்ளி சீன நிறுவனமான அப்பிளை பின் தள்ளிய ஹுவாவி நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

இத் தரப்படுத்தலின் படி முதல் இடத்தில் சம்சுங் நிறுவனமும் இரண்டாம் இடத்தில் அப்பிளை பின் தள்ளிய ஹுவாவி நிறுவனமும் மூன்றாம் இடத்தில் அப்பிள் நிறுவனமும் உள்ளது.

டுவல் கெமரா பெரிய டிஸ்ப்ளே சக்திவாய்ந்த சிறப்பம்சங்கள் மற்றும் அனைவரும் வாங்கக்கூடிய விலை உள்ளிட்ட பல அம்சங்கள் ஹ{வாய் போன்கள் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாகி விற்பனை அதிகரிக்க காரணமாக அமைந்தது.