370 இலட்ச ரூபா செலவில் ‘அமெரிக்கன் கோணர்’

Published By: Robert

26 Jan, 2016 | 03:39 PM
image

கண்டி டி.எஸ். சேனநாயக்கா வாசிகசாலை வளாகத்தில் 370 இலட்ச ரூபா செலவில் ‘அமெரிக்கன் கோணர்’ என்ற பிரிவு இன்று திறந்து வைக்கப்பட்டது. 

பிரதம அதிதியாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் விசேட தூதுவரான ஊடகப் பிரதிப்பணிப்பாளர் மெக்கோன் பிலிப்ஸ் கலந்து கொண்டதுடன் அவர் அதனைத் திறந்தும் வைத்தார்.

அங்கு அவர் உரையாற்றும்போது, இப்பிரிவு இளைய தலைமுறையினருக்கு பல்வேறு வகையிலும் பயன்தரக்கூடிய ஒன்று என்றும், நாடுகளுக்கிடையே கலாச்சாரப் பரிமாற்றத்திற்கு இது பெரிதும் உதவும் என்றார்.

சர்வதேசத் தொடர்புகள், ஆங்கிலம், தகவல்தொழில்நுட்பம், இளைஞர் விவகாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கும் இது பயனுள்ளது என்றார். 

இது ஒரு வாசிகசாலையாக மற்றுமல்லாது பல்வேறு உயர்தர நிகழ்ச்சிகளைப் பரிமாறும் இடமாக இருப்பதாவும் அவர் மேலும் கூறினார்.

(வத்துகாமம் நிருபர்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38