அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி மோசடி வழக்கு தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சத்தியக்கடதாசி ஒன்றுடன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி மோசடி வழக்கு தொடர்பில் ஆணைக்குழுவில் இன்று இரண்டாவது முறையாகவும் ஆஜரானார்.

பலத்த சோதனைகளுக்கு பின்னர்  திணைக்களத்தினுள் அனுமதிக்கப்பட்ட அலோசியஸிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டதன் பின்னரே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.