அடுத்து யார் இலங்கை அணியை தேர்வு செய்வது?

Published By: Robert

08 Sep, 2017 | 09:46 AM
image

சனத் ஜய­சூ­ரிய தலை­மை­யி­லான இலங்கைக் கிரிக்கெட் தேர்­வுக்­குழு நேற்­றுடன் தமது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தது. இந்த இரா­ஜி­னாமா கடி­தத்தை ஏற்­க­னவே விளை­யாட்­டுத்­துறை அமைச்­ச­ருக்கு கைய­ளித்­தி­ருந்­த­போ­திலும், இந்­திய தொடர்வரை தாங்கள் நீடிப்போம் என தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் நேற்­று­முன்­தி­னத்­துடன் இந்தத் தொடர் முடி­வ­டைந்­ததால் தேர்­வுக்­கு­ழுவும்  செல்­லு­ப­டி­யா­காது.

இதற்­கி­டையே இலங்கை இம்­மாத இறு­தியில் பாகிஸ்தான் செல்லவுள்ளது. இதற்கான அணியை தேர்வு செய்யும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பதுதான் எதிர்பார்ப்பாக உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46