வில்லனாக தொடரும் சூர்யா

Published By: Robert

07 Sep, 2017 | 02:05 PM
image

முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் இயக்குநரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா. இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ஜெயம் ரவி, அரவிந்தசாமி நடிப்பில் அண்மையில் வெளியான படம் போகன். இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இதில் அரவிந்தசாமி நடித்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. 

இது குறித்து பேசும் போது, ‘எந்த படத்தில் நடித்தாலும், எந்த கேரக்டரில் நடித்தாலும் அதற்கான முழு ஈடுபாட்டுடன் நடித்து ரசிகர்களை சம்பாதிப்பதில் மகிழ்ச்சி கிடைக்கிறது ’ என்கிறார் எஸ் ஜே சூர்யா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35