(க.கமலநாதன்)

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மீதான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் வரையில் அவர் கட்சியில் இணைத்துக்கொள்ளப்படமாட்டர் என அக்கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹசீம் தெரிவித்தார்.

Image result for கபீர் ஹசீம் virakesari

ஐக்கிய தேசிய கட்சியின் தலைையகமாக சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.