இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி இலங்கை வீதியொன்றில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

இலங்கையுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தனது 30 ஆவது சதத்தை பூர்த்தி செய்த பின்னர், வீதி விளையாட்டில் கோலி ஈடுபட்டுள்ளார்.

குறித்த வேளையில் கோலி இடது கை துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.