சட்டவிரோத சவுக்கு சுறாமீன் விற்பனை செய்த நபர் கைது

Published By: Digital Desk 7

06 Sep, 2017 | 03:38 PM
image

நீர்கொழும்பு மீன் சந்தையில் விற்க தயாராக இருந்த 272 கிலோகிராம்  சவுக்கு சுறாமீன்களுடன் ஒருவர் கடற்படையினரால்  செய்யப்பட்டுள்ளார்  என கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது .

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலின் படி கடந்த 4ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் கடற்றொழில்,  நீரியல் வள திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடன் இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.    

கைப்பற்றப்பட்ட சவுக்கு சுறா மீன்களுடன்,  சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு மீன்பிடி மற்றும் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வள சட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு பொழுதுபோக்குக்கு மற்றும் விளையாட்டுக்கு மீன்பிடியில் ஈடுபடும் எவருக்கும் 'எலோபிடே' வகைக்கு சொந்தமான குறித்த சவுக்கு சுறா மீன்கள் பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும்  படகு உரிமையாளர்கள் அல்லது மாலுமிகள் இறந்த சவுக்கு சுறாவையோ  அல்லது உடலின் பகுதியையோ  படகில் வைத்திருப்பதோ, மற்ற படகுகளுக்கு பரிமாற்றுவதோ  தண்டனைக்குரிய குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22