நாட்டின் பல பாகங்களிலும் தொடரும் மழை : வளிமண்டலவியல் திணைக்களம்

Published By: Robert

06 Sep, 2017 | 08:41 AM
image

நாட்டின் பல பகு­தி­க­ளிலும்  எதிர்­வரும் நாட்­களில் தொடர்ந்தும்   இடி­யுடன் கூடிய மழை பெய்யும் என வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

Image result for நாட்டின் பல பகு­தி­க­ளிலும்  மழை தொடரும்

இது தொடர்பில் வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது, 

அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

நாட்டில் தற்­போது  பாரி­ய­ளவில் மழை­வீழ்ச்சி பதி­வா­கி­வ­ரு­கின்­றது. அத­ன­டிப்­ப­டையில் பெரும்­பா­லான பகு­தி­களில் 100 மில்லி மீற்ற­ருக்கும் மேற்­பட்ட அதி­க­மான மழை­வீழ்ச்சி பதி­வாகி வரு­கின்­றது.

மேலும் தொடர்ச்­சி­யாக மழை­பெய்து வரு­வதால் இன்று மற்றும் நாளை 100 மில்­லி­மீற்ற­ருக்­கும் 150  மில்­லி­மீற்ற­ருக்கும் இடைப்­பட்ட மழை­வீழ்ச்சி பதி­வாகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக ஊவா, மேல், மத்­திய, வடக்கு, மற்றும் சப்­ர­க­முவ ஆகிய மாகா­ணங்­களில் 100 மில்லி மீற்றருக்கும் அதி­க­மான மழை வீழ்ச்சி பதி­வா­கும். அச்­சந்­தர்ப்­பங்­களில், இடி­யுடன் கூடிய கடு­மை­யாக மழைவீழ்ச்சி கிடைக்கும். அதன்­போது குறித்த பகு­தி­களில் பலத்த காற்று வீசக்­கூடும்.

இந்­நி­லையில்  திரு­கோ­ண­மலை மாவட்டம் உள்­ளிட்ட ஏனைய சில இடங்­களில் பிற்­பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்­யக்­கூடும். நா கொடை பிர­தே­சத்தில் மாத்­திரம் 200 மில்­லி­மீற்றருக்கும் அதி­க­மாக மழை­வீழ்ச்சி பதி­வா­கி­யுள்­ளது.

இடி­யுடன் கூடிய மழை பொழியும் சந்­தர்ப்­பங்­களில் தற்­கா­லி­க­மாக பலத்த காற்றும், மின்னல் தாக்­கங்­களும் ஏற்­ப­டக்­கூடும். இந்­நே­ரங்­களில் பொது­மக்கள் தொலைபேசி மற்றும் மின்னியல் சாதனங்களை பயன்படுத்தும் போது பாதுகாப்பாகவும், விழிப்புணர் வுடனும் செயற்படுமாறும் வளிமண்டல திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58