இலங்கையில் காணாமற்போனோர் குறித்து பிரித்தானிய பாராளுமன்றில் விசேட நிகழ்வு

Published By: Robert

06 Sep, 2017 | 08:34 AM
image

இலங்­கையில் காணாமல் ஆக்­கப்­பட்டோர்விவ­காரம் தொடர்பில் பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஒரு விசேட நிகழ்வு இவ்­வாரம் நடை­பெறும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் ஆயி­ரக்­க­ணக்­கான காணா­மல்­போனோர் தொடர்­பாக விட­யங்­களை வெளிக்­கொண்­டு­வரும் நோக்­கி­லேயே இந்த நிகழ்வு பிரித்­தா­னிய பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டதா க அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விசேட நிகழ்வில் பல்­வேறு துறை­களில் இருந்து பிர­தி­நி­திகள் உரை­யாற்­ற­வுள்­ளனர். பிரித்­தா­னிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கள் பலரும் உரை­யாற்­ற­வுள்­ளனர். மேலும் காணா­மற்போனோ­ருக்கு என்ன நடந்­தது, உண்மை வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59