தெலுங்கில் கவனம் செலுத்தும் விமல்

Published By: Robert

05 Sep, 2017 | 11:46 AM
image

சசிகுமாருக்கு ஜோடியாக வெற்றிவேல் என்ற படத்தில் அறிமுகமாகி, நடிக்கத் தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர் நடிகை நிகிலா விமல். அதைத் தொடர்ந்து சசிகுமாருக்கு ஜோடியாக கிடாரி என்ற படத்திலும் நடித்து ராசியான நடிகை என்று பெயர் பெற்றார். ஆனால் அவருக்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. தற்போது சிபிசத்யராஜுக்கு ஜோடியாக ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழில் பெரிய வாய்ப்புகள் வராததாலும், மலையாள தேசத்து இளம்  நடிகைகளான அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி ஆகியோர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளாக முன்னேறியிருப்பதாலும் இவரும் தெலுங்கு பக்கம் கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறார்.

மலையாளத்தில் வெளியாகி பெரிய அளவில் வெற்றிப்பெற்ற ‘ஒரு வடக்கன் செல்பி’ என்ற படம் தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள். அதில் அல்லரி நரேசுக்கு ஜோடியாக தெலுங்கில் அறிமுகமாகிறார் நடிகை நிகிலா விமல். இவருக்கு தெலுங்கு திரையுலகம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துவோம்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35