நாளை உத­ய­மா­கின்­றது கோத்­தாவின் "எளிய"

Published By: Robert

05 Sep, 2017 | 08:58 AM
image

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ தலை­மையில் "எளிய" (வெளிச்சம்) எனும் புதிய அமைப்­பொன்று  நாளை உத­ய­மா­கின்­றது. புதிய அர­சியல் அமைப்பின் சவால்கள் மற்றும் அச்­சு­றுத்தல் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள  இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை பொர­லஸ்­க­மு­வையில்  இடம்­பெ­ற­வுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்­ளிட்ட பொது எதி­ர­ணியின் பலர் இந்த நிகழ்வில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வேசம் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் பரி­மாற்­ற­பட்டு வரும் நிலையில் "எளிய" எனும் பெயரில் அவர் புதிய அமைப்­பொன்றை உரு­வாக்­க­வுள்ளார். கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலைமை தாங்கும் இந்த அமைப்பில் பல்­வேறு அர­சியல் மற்றும் சிவில் பிர­மு­கர்கள் அங்கம் வகிக்­கின்­றனர்.  

இந்த அமைப்பின் முதல் கூட்டம் நாளை 6 ஆம் திகதி பொர­லஸ்­க­முவை பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வுள்­ளது.   இது அவ­ரது அடுத்­த­கட்ட நகர்­வா­கவும் அர­சி­யலில் தன்னை இணைத்­துக்­கொள்ளும் ஆரம்ப நகர்­வாகும் அமையும் என தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

அத­போன்று   சகல இலங்கை பிர­ஜை­க­ளி­னதும் எதிர்­பார்ப்­பு­களை ஒளி­யேற்றும் நோக்­கத்தில் ஏற்­றப்­படும் தீபம் என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள இந்த அமைப்பின் நிகழ்வில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட பொது எதிரணி உறுப்பினர்களும் ஏனைய பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31